பிஸ்மில்லாஹ் ஹிர்ரஹ்மானிர் ரஹீம்

எங்கள் இறைவா! உன்னையே நாங்கள் வணங்குகின்றோம். மேலும் உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகின்றோம். எங்களுக்கு நீ நேரான வழியை காண்பிதருள்வாயாக! (அல்குர் ஆன்-1:4-5)

Monday 5 April 2021

ஷமாயிலுத் திர்மிதி (நபிகள் நாயகம் (ஸல்) நேர்முக வர்ணனை)




மூல நூல் ஆசிரியர் : முஹம்மது இப்னு ஈஸா இப்னு சூரத் அத்திர்மிதீ (ரஹ்)
----------
தமிழாக்கம் : மவ்லவி. M.I.முஹம்மது சுலைமான்
----------
விலை : ரூ.150/- மட்டுமே.
----------
வெளியீடு : சாஜிதா புக் சென்டர்
248, தம்புச் செட்டி தெரு, மண்ணடி, சென்னை - 600 001.
போன் : 98409 77758
----------
வங்கி விவரம் :
SHAJIDA BOOK CENTRE,
INDIAN OVERSEAS BANK
A/C.NO : 030502000005161 - MUTHIALPET BRANCH
(IFSC CODE : IOBA0000305)
----------
உத்தமரை உரிய முறையில் நேசிப்போம்..
**********
நபி(ஸல்) அவர்களை நீங்கள் நேசிக்கின்றீர்கள் என்பதை நேரடியாகக் காட்டுங்கள்! உள்ளத்தளவில் அவரது உயர்ந்த பண்புகளை நினைவுக் கூறுங்கள்!
நீங்கள் ஒரு நடிகனையோ, விளையாட்டு வீரனையோ, அரசியல் தலைவனையோ விரும்பினால் அவனது பெயர், பிறந்த இடம், வரலாறு, செய்த சாதனைகளை அறிந்துகொள்வதில் ஆர்வம் காட்டுகின்றீர்கள்.
நபியை நேசிக்கும் நாம், நபி(ஸல்) அவர்களது பரிபூரணமான பண்புகள், நடைமுறைகள், வாழ்க்கை முறைகளை அறிந்துகொள்வதில் ஆர்வமற்றிருக்கலாமா?
எனவே, நபி(ஸல்) அவர்களைப் பற்றிப் பேசும் “ஷமாயிலுத் திர்மிதி” (தமிழில்: நபிகள் நாயகம் – நேர்முக வர்ணனை) போன்ற புத்தகங்களைப் படித்து அறிந்துகொள்ள வேண்டும்.
அவரது மகத்துவத்தையும், சிறப்பையும் அறிந்திருக்க வேண்டும். “நபி(ஸல்) அவர்கள் தனது தூதுத்துவப் பணியை கொஞ்சம் கூடக் குறைவின்றிப் பரிபூரணமாக நிறைவேற்றினார்கள்” என நம்ப வேண்டும். எங்கள் அனைவரை விடவும் நபிகள் நாயகம் சிறந்தவர் என்பதை ஏற்றுக்கொள்ள வேண்டும்.
இந்த நம்பிக்கை உறுதியாக இருந்தால்தான் நபிமொழிக்கு மாற்றமாக யார் பேசினாலும், தூதரின் ஹதீஸுக்கு மாற்றமாக எந்த அரைவேக்காடும் மார்க்கம் என்ற பெயரில் வந்து சொன்னாலும், நம்மால் அதைப் புறக்கணிக்க முடியும்.
- நன்றி : மவ்லவி அப்துல் காதிர் மன்பஈ

No comments:

Post a Comment

readers

Blogger Wordpress Gadgets