பிஸ்மில்லாஹ் ஹிர்ரஹ்மானிர் ரஹீம்

எங்கள் இறைவா! உன்னையே நாங்கள் வணங்குகின்றோம். மேலும் உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகின்றோம். எங்களுக்கு நீ நேரான வழியை காண்பிதருள்வாயாக! (அல்குர் ஆன்-1:4-5)

தொடர்புக்கு

248, தம்பு செட்டி தெரு, 
மண்ணடி, 
சென்னை - 600001.
போன் : 044-25224821, 98409 77758
email : shajithabookcentre@yahoo.com
https://www.facebook.com/sajithabookcentre.zakkaria



அன்புடையீர்! அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

நலம். நலமே விளைய பிரார்த்தனை செய்கிறோம். தங்களுக்கு எமது விலைப்பட்டியலை அனுப்பியுள்ளோம். தேவையான புத்தகங்களை எழுதவும். உள்நாட்டு முகவரிக்கு தபால் மூலம் அனுப்ப தபால் செலவு குர்ஆன் தமிழாக்கம் ஒன்றுக்கு ரூ.40/-க்கு புகாரி, முஸ்லிம், ஜாமிவுத் திர்மிதீ போன்றவைகளுக்கு ரூ.30/-ம் சேர்த்து அனுப்பவும். மற்ற புத்தகங்களுக்கு தபால் செலவை நாங்கள் ஏற்றுக் கொள்கிறோம். உங்கள் உறவினர், நண்பர்களுக்கும் சாஜிதா புக் சென்டரை அறிமுகப்படுத்தவும்.

குறிப்பு : வியாபாரிகளுக்கு கழிவு உண்டு. திருமணம் போன்ற நிகழ்ச்சிகளுக்கு இலவசமாக விநியோகம் செய்வதற்கு மொத்தமாக வாங்குபவர்களுக்கு அவர்கள் பெயரை பிரிண்ட் செய்து தருவதுடன் கழிவும் உண்டு. 

புத்தக தேவைக்கு :

இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் SHAJIDA BOOK CENTRE,                  A/C.NO : 030502000005161 - MUTHIALPET BRANCH    (IFSC CODE : IOBA0000305) என்ற பெயரில் அல்லது 

இந்தியன் வங்கியில் MOHAMMED ZAKKARIA - A/C.NO : 460710710 - INDIAN BANK - MANNADY BRANCH  என்ற பெயரில் அல்லது 

கனரா வங்கியில் MOHAMMED ZAKKARIA - A/C.NO : 1374101007831 - BROADWAY BRANCH என்ற பெயரில் நேரடியாக பணம் செலுத்திப் பெற்றுக் கொள்ளலாம்.

98409 77758 - என்ற எண்ணிற்கு “கூகுள் பே” மூலமாகவும் பணம் செலுத்தலாம்.

No comments:

Post a Comment

readers

Blogger Wordpress Gadgets