பிஸ்மில்லாஹ் ஹிர்ரஹ்மானிர் ரஹீம்

எங்கள் இறைவா! உன்னையே நாங்கள் வணங்குகின்றோம். மேலும் உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகின்றோம். எங்களுக்கு நீ நேரான வழியை காண்பிதருள்வாயாக! (அல்குர் ஆன்-1:4-5)

Friday 30 April 2021

 ததப்புருல் குர்ஆன் (2 பாகங்கள்)

=========================




டபுன் கிரவுன் சைஸ்.. ரூ. 1300/-
இந்த ரமழானுக்காக இவ்விரண்டு தொகுதிகளையும் ரூ. 1000 ஹதியாவில் தருகின்றோம்.
-------------------------
இறையருளால் கனியும் இவ்வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ளுமாறு அழைக்கின்றோம்.
-------------------------
1800 பக்கங்கள்.
-------------------------
ரூ 1000 அனுப்பிவையுங்கள். எங்கள் செலவில் இரண்டு தொகுதிகளையும் கூரியர் செய்கின்றோம் உங்கள் முகவரிக்கு...
இன்ஷா அல்லாஹ்..
-------------------------------------------
கிடைக்குமிடம் : சாஜிதா புக் சென்டர்
248, தம்புச் செட்டி தெரு, மண்ணடி, சென்னை - 600 001.
போன் : (044) 2522 4821 / 98409 77758
----------
98409 77758 என்ற எண்ணிற்கு கூகுள் பே மூலமாகவும் பணம் செலுத்தலாம்.
----------
வங்கி விவரம் :
SHAJIDA BOOK CENTRE,
INDIAN OVERSEAS BANK
A/C.NO : 030502000005161 - MUTHIALPET BRANCH
(IFSC CODE : IOBA0000305)
-------------------------------------------
இறைநினைவோடும் தூய தக்வாவைத் தேடுவதிலும் சாந்தமாய் கழிகின்ற இந்த ரமழானில் வான்மறை குர்ஆனோடு கொஞ்சம் தொடர்பு வைத்துக்கொள்ளலாமா?
எத்தனையோ விரிவுரைகள் அருள்மறை குர்ஆனுக்கு
எழுதப்படுகின்றன, இன்னமும்.....
அதில் சற்றே வேறுபட்டு கருத்தையும் கவனத்தையும் ஈர்க்கின்ற வகையில் சொக்கியிழுக்கின்றது, ததப்புருல் குர்ஆன் எனும் இந்த விரிவுரை. 40 ஆண்டு காலத்தை செலவளித்து அறிஞர் அமீன் அஹ்ஸன் இஸ்லாஹி (ரஹ்) அவர்கள் எழுதிய நூல்...
வான்மறையில் மூழ்கிக் கரைந்து போவதென்றால் என்னென்பதை
இந்த விரிவுரையை வாசிக்கும்போது அப்பட்டமாக உணரமுடிகின்றது.
வெறுமனே ஓதுவதோடு, ஓதுவதைக் கேட்பதோடு நின்றுவிடாமல்
நன்றாக புரிந்து கொள்ளவும் இன்னும் ஆழமாக உணர்ந்து கொள்ளவும் முயற்சிக்கலாமே, நாம்... இந்த ரமழானில்....
ததப்புருல் குர்ஆன் இரண்டு தொகுதிகள் வெளிவந்துள்ளன.
முதல் தொகுதியில் அல்ஃபாதிஹா மற்றும் அல்பகறா
இரண்டாம் தொகுதியில் ஆலு இம்றான், அந்நிஸா மற்றும் அல்மாஇதா...

 



 

 


 


Wednesday 28 April 2021

Tuesday 27 April 2021

Friday 23 April 2021

 

வெளிவந்துவிட்டது :

===============

நூல் பெயர் : சஹாபாக்கள் வரலாறு

--------------

ஆசிரியர் : அபுல் ஹஸன் காலித் மஹ்மூத்

--------------

தமிழில் : மவ்லவி. சையத் அப்துர் ரஹ்மான் உமரி

--------------

விலை : ரூ. 300/-

--------------

பக்கங்கள்  : 496

--------------

98409 77758 என்ற எண்ணிற்கு கூகுள் பே மூலமாகவும் பணம் செலுத்தலாம்.

----------------------------

வங்கி விவரம் :

SHAJIDA BOOK CENTRE,

INDIAN OVERSEAS BANK

A/C.NO : 030502000005161 - MUTHIALPET BRANCH

(IFSC CODE : IOBA0000305)

----------------------------

வெளியீடு : சாஜிதா புக் சென்டர்

248, தம்புச் செட்டி தெரு, மண்ணடி, சென்னை - 600 001.

போன் : (044) 2522 4821 / 98409 77758

--------------

1. உமர் ஃபாரூக்

2. அலீ இப்னு அபூ தாலிப்

3. அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத்

4. அப்துல்லாஹ் இப்னு அப்பாஸ்

5. அப்துல்லாஹ் இப்னு உமர்

6. ஸைத் இப்னு ஸாபித்

7. அபூ மூஸா அல்அஷ்அரி

8. அபூஹுரைரா

9. ஜாபிர் இப்னு அப்துல்லாஹ்

10. அன்னை ஆயிஷா

(ரழியல்லாஹு அன்ஹும்)

ஆகியோரின் ஆதாரப்பூர்வமான வாழ்க்கை வரலாற்றை இந்நூல் விரிவாக கூறுகிறது. 



 

Thursday 22 April 2021

Wednesday 21 April 2021

Tuesday 20 April 2021

Thursday 15 April 2021

Wednesday 14 April 2021

                                சாஜிதா புக் சென்டரின் ரமலான் சிறப்புச்சலுகை...

OFFER SET : 5

இன்ஷா அல்லாஹ் ரமலான் மாதம் முழுவதும்....

தமிழகம் முழுவதும் இலவச டெலிவரி...




                          சாஜிதா புக் சென்டரின் ரமலான் சிறப்புச்சலுகை...    

OFFER SET : 4

இன்ஷா அல்லாஹ் ரமலான் மாதம் முழுவதும்....

தமிழகம் முழுவதும் இலவச டெலிவரி...





Tuesday 13 April 2021

சாஜிதா புக் சென்டரின் ரமலான் சிறப்புச்சலுகை...

OFFER SET : 2

இன்ஷா அல்லாஹ் ரமலான் மாதம் முழுவதும்....

தமிழகம் முழுவதும் இலவச டெலிவரி...




Saturday 10 April 2021

 இஸ்லாமிய உண்மைக் கொள்கை - அடிப்படைகளும் முரணானவையும்


Rs.100/-

--------------
98409 77758 என்ற எண்ணிற்கு கூகுள் பே மூலமாகவும் பணம் செலுத்தலாம்.
-------------------
வெளியீடு : சாஜிதா புக் சென்டர்,
248, தம்புச் செட்டி தெரு, மண்ணடி, சென்னை - 600 001.
போன் : 98409 77758 / (044) 2522 4821
------------------------
வங்கி விவரம் :
SHAJIDA BOOK CENTRE,
INDIAN OVERSEAS BANK
A/C.NO : 030502000005161 - MUTHIALPET BRANCH
(IFSC CODE : IOBA0000305)

Friday 9 April 2021

 இறைநம்பிக்கை கொண்டோரே!



தொகுப்பு : நூ. அப்துல் ஹாதி பாகவி
--------------
விலை : 120/-
--------------
வெளியீடு : சாஜிதா புக் சென்டர்
போன் : (044) 2522 4821 / 98409 77758
----------------
98409 77758 என்ற எண்ணிற்கு கூகுள் பே மூலமாகவும் பணம் செலுத்தலாம்.
--------------
வங்கி விவரம் : 
SHAJIDA BOOK CENTRE, 
INDIAN OVERSEAS BANK
A/C.NO : 030502000005161 - MUTHIALPET BRANCH 
(IFSC CODE : IOBA0000305)
--------------
இந்நூலில்.....
ஒரு மனிதர் அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரழி) அவர்களிடம் வந்து எனக்கு அறிவுரை கூறுங்கள் என்று கேட்டுக் கொண்டார். அப்போது அவர்கள், அல்லாஹ் (குர்ஆனில்) இறைநம்பிக்கை கொண்டோரே! என அழைப்பதை நீர் பார்த்தால், காது தாழ்த்திக் கேட்பீராக! ஏனெனில் அதன் பின்னர் ஒரு நன்மை குறித்த கட்டளையோ, ஒரு தீமை குறித்த எச்சரிக்கையோ இடம்பெற்றிருக்கும்" என்று கூறினார்கள். (நூல் : இப்னு ஹாத்திம்)
இந்த நன்மொழிக்கேற்ப, திருக்குர்ஆனில் 'யா அய்யுஹல்லதீன ஆமனூ' என இடம் பெற்றுள்ள எண்பத்து எட்டு இறைவசனங்கள் இந்நூலில் தொகுக்கப்பட்டுள்ளன. அரபி மூலமும், அதன் தமிழாக்கமும், சொற்பொருளும் தனித்தனியாக எழுதப்பட்டுள்ளன. அதன்பின்னர் அதற்கான கருத்துரை, விளக்கவுரை, இறங்கிய வரலாறு ஆகியவை இடம் பெற்றுள்ளன.
இறைநம்பிக்கை கொண்டோரே! என அழைத்து இஸ்லாமிய மக்களுக்கு ஒரு கட்டளையோ ஒரு தடையோ உயர்ந்தோன் அல்லாஹ் இடுகின்றான். இப்படி திருக்குர்ஆனில் கட்டளையும் தடையும் மாறி மாறி வருவதைப் படித்து அதன்படி நாம் செயல்படும்போது உண்மையிலேயே திருக்குர்ஆன் கட்டளைப்படி நாம் வாழ்வதாக ஓர் உணர்வு ஏற்படும்.

Wednesday 7 April 2021

 மணமக்களுக்கு அன்பளிப்பு செய்ய ஏற்ற நூல் :


இஸ்லாமிய இல்லறம்


ஆசிரியர் : முஹம்மது இப்னு முஸ்தஃபா அல்ஜிபாலீ
--------------
தமிழாக்கம் : முனைவர் மௌலவி நூ. அப்துல் ஹாதி பாகவி Ph.D.
--------------
விலை : 300/-
--------------
98409 77758 என்ற எண்ணிற்கு கூகுள் பே மூலமாகவும் பணம் செலுத்தலாம்.
--------------
வங்கி விவரம் :
SHAJIDA BOOK CENTRE,
INDIAN OVERSEAS BANK
A/C.NO : 030502000005161 - MUTHIALPET BRANCH
(IFSC CODE : IOBA0000305)
------------------------
வெளியீடு :சாஜிதா புக் சென்டர்,
248, தம்புச் செட்டி தெரு, மண்ணடி, சென்னை - 600 001.
போன் : (044) 2522 4821 / 98409 77758
--------------
இந்நூல் பற்றி...
இந்நூல் திருமண ஒப்பந்தம் செய்தல், பெண் பார்த்தல், பெண்ணுக்கு மஹ்ர் கொடுத்தல், வலீமா-விருந்து கொடுத்தல், ஆகுமான திருமணங்கள், தடைசெய்யப்பட்ட திருமணங்கள் போன்ற பல்வேறு விசயங்களையும், உடலுறவில் இஸ்லாமிய ஒழுக்கங்கள், தடுக்கப்பட்ட உடலுறவுகள், கடமையான குளிப்பு, கட்டாயம் மறைக்க வேண்டிய பகுதிகள், விபசாரம், ஓரினச் சேர்க்கை மற்றும் குடும்பக் கட்டுப்பாடு போன்ற விசயங்களையும், அழகிய உறவு, நற்குணங்கள், ஒருவருக்கொருவர் உதவுதல், கணவன்-மனைவி கடமைகள், உரிமைகள் போன்ற பல்வேறு விசயங்களைத் திருக்குர்ஆன் மற்றும் நபிமொழிகளின் ஆதாரங்களோடு கூறுகிறது.

Monday 5 April 2021

ஷமாயிலுத் திர்மிதி (நபிகள் நாயகம் (ஸல்) நேர்முக வர்ணனை)




மூல நூல் ஆசிரியர் : முஹம்மது இப்னு ஈஸா இப்னு சூரத் அத்திர்மிதீ (ரஹ்)
----------
தமிழாக்கம் : மவ்லவி. M.I.முஹம்மது சுலைமான்
----------
விலை : ரூ.150/- மட்டுமே.
----------
வெளியீடு : சாஜிதா புக் சென்டர்
248, தம்புச் செட்டி தெரு, மண்ணடி, சென்னை - 600 001.
போன் : 98409 77758
----------
வங்கி விவரம் :
SHAJIDA BOOK CENTRE,
INDIAN OVERSEAS BANK
A/C.NO : 030502000005161 - MUTHIALPET BRANCH
(IFSC CODE : IOBA0000305)
----------
உத்தமரை உரிய முறையில் நேசிப்போம்..
**********
நபி(ஸல்) அவர்களை நீங்கள் நேசிக்கின்றீர்கள் என்பதை நேரடியாகக் காட்டுங்கள்! உள்ளத்தளவில் அவரது உயர்ந்த பண்புகளை நினைவுக் கூறுங்கள்!
நீங்கள் ஒரு நடிகனையோ, விளையாட்டு வீரனையோ, அரசியல் தலைவனையோ விரும்பினால் அவனது பெயர், பிறந்த இடம், வரலாறு, செய்த சாதனைகளை அறிந்துகொள்வதில் ஆர்வம் காட்டுகின்றீர்கள்.
நபியை நேசிக்கும் நாம், நபி(ஸல்) அவர்களது பரிபூரணமான பண்புகள், நடைமுறைகள், வாழ்க்கை முறைகளை அறிந்துகொள்வதில் ஆர்வமற்றிருக்கலாமா?
எனவே, நபி(ஸல்) அவர்களைப் பற்றிப் பேசும் “ஷமாயிலுத் திர்மிதி” (தமிழில்: நபிகள் நாயகம் – நேர்முக வர்ணனை) போன்ற புத்தகங்களைப் படித்து அறிந்துகொள்ள வேண்டும்.
அவரது மகத்துவத்தையும், சிறப்பையும் அறிந்திருக்க வேண்டும். “நபி(ஸல்) அவர்கள் தனது தூதுத்துவப் பணியை கொஞ்சம் கூடக் குறைவின்றிப் பரிபூரணமாக நிறைவேற்றினார்கள்” என நம்ப வேண்டும். எங்கள் அனைவரை விடவும் நபிகள் நாயகம் சிறந்தவர் என்பதை ஏற்றுக்கொள்ள வேண்டும்.
இந்த நம்பிக்கை உறுதியாக இருந்தால்தான் நபிமொழிக்கு மாற்றமாக யார் பேசினாலும், தூதரின் ஹதீஸுக்கு மாற்றமாக எந்த அரைவேக்காடும் மார்க்கம் என்ற பெயரில் வந்து சொன்னாலும், நம்மால் அதைப் புறக்கணிக்க முடியும்.
- நன்றி : மவ்லவி அப்துல் காதிர் மன்பஈ

Saturday 3 April 2021

 மதச்சாயம் பூசி மறைக்கப்பட்ட வரலாறு


ஆசிரியர் : அதிரை இப்ராஹீம் அன்சாரி M.Com.,

--------------
விலை : 110/-
--------------
வெளியீடு : சாஜிதா புக் சென்டர்
போன் : (044) 2522 4821 / 98409 77758
--------------
98409 77758 என்ற எண்ணிற்கு கூகுள் பே மூலமாகவும் பணம் செலுத்தலாம்.
--------------
வங்கி விவரம் :
SHAJIDA BOOK CENTRE,
INDIAN OVERSEAS BANK
A/C.NO : 030502000005161 - MUTHIALPET BRANCH
(IFSC CODE : IOBA0000305)
--------------
இந்நூல்...
ஔரங்கசீப், கஜினி முகம்மது, குஞ்சாலி மரைக்காயர்கள், திப்பு சுல்தான், சிராஜுத்-தௌலா, பகதூர்ஷா ஜாபர், ஹஜரத் மொஹானி, முகம்மத் அலி-சவுகத் அலி, அஹமதுல்லாஹ் ஷா, கான் சாகிப், உமர் சுப்ஹானி..........போன்ற விடுதலை போராட்டத்தில் பங்கு கொண்டவர்களின் உண்மை வரலாற்றை விரிவாக கூறுகின்றது.

Friday 2 April 2021

 இஸ்லாமிய பொருளாதாரச் சிந்தனை


 ஆசிரியர் : அதிரை. இப்ராஹீம் அன்சாரி

விலை : 110/-

பக்கங்கள் : 176
-----------------
வெளியீடு : சாஜிதா புக் சென்டர், சென்னை - 600 001.
போன் : 98409 77758 / (044) 2522 4821
-----------------
இந்நூலின் உள்ளே....
கடனுக்காக அடமானமாக ஒரு பொருளை பெற்றுக்கொண்டு கடன் கொடுக்கல் வாங்கலை இஸ்லாம் அனுமதிக்கிறது. கடனை வாங்கும் போதே திருப்பித்தரும் எண்ணத்துடனும் திட்டத்துடனும் வாங்க வேண்டும். தேவை ஏற்படாமலேயே கடன் வாங்கும் அளவுக்கு மக்களின் மனதை தூண்டக்கூடிய வட்டியின் இன்னொரு வடிவமாக விளங்கும் கடன் அட்டைகளை தடை செய்ய வேண்டியதன் அவசியத்தை ஆசிரியர் இஸ்லாமியப் பார்வையில் தெளிவாக விளக்குகிறார். கடனை திருப்பி செலுத்த தகுதியற்ற - சக்தியற்றவர்களுக்கும் பொறுப்பற்ற முறையில் கடன் வழங்கிவிட்டு, கடன் நெருக்கடியை ஏற்படுத்திய ஏகாதிபத்ய அமெரிக்க வங்கிகளின் லாப வேட்கைக்கு முற்றிலும் மாறான வட்டி இல்லாத பொருளியல் முறையை முன்மாதிரியாக இஸ்லாம் கொண்டுள்ளதை இந்நூல் ஆசிரியர் கூறும் கடன் பற்றிய நபிமொழிகள் மற்றும் இறைமறையின் வசனங்கள் மூலம் அறியலாம்

Thursday 1 April 2021

 இறைநம்பிக்கையாளர்களின் அன்னை கதீஜா ரழியல்லாஹு அன்ஹா



ஆசிரியர் : மவ்லவி சையத் அப்துர் ரஹ்மான் உமரி
------------------
வெளியீடு : சாஜிதா புக் சென்டர்
போன் : 98409 77758 / (044) 2522 4821
------------------
விலை : ரூ. 60/-
------------------
வங்கி விவரம் :
SHAJIDA BOOK CENTRE,
INDIAN OVERSEAS BANK
A/C.NO : 030502000005161 - MUTHIALPET BRANCH
(IFSC CODE : IOBA0000305)
------------------
அன்னையைப் பற்றி அண்ணலார்...
அண்ணல் நபிகளார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கதீஜா ரழியல்லாஹு அன்ஹா அவர்களைப் பற்றி கூறுகையில், “கதீஜாவைவிட சிறந்த பெண்மணியை இறைவன் எனக்கு வழங்கவே இல்லை. மக்கள் எல்லாம் என்னை நிராகரித்தபோது என்னை நம்பி ஏற்றுக் கொண்டார்கள். மக்கள் எல்லாம் என்னைப் பொய்பித்தபோது அவர்கள் என்னை உண்மைப்படுத்தினார்கள். மக்கள் எல்லாம் என்னை வெறுத்து ஒதுக்கியபோது தன் உடமைகளை எல்லாம் என்வசம் ஒப்படைத்தார்கள். மற்ற பெண்களின் மூலமாக இறைவன் எனக்கு எந்த குழந்தையையும் தராதபோது கதீஜாவின் மூலமாகத்தான் இறைவன் எனக்கு குழந்தை செல்வங்களை வழங்கியிருந்தான். அவருடைய அன்பு அருட்கொடையாக எனக்கு புகட்டப்பட்டது” என குறிப்பிட்டார்கள்
Blogger Wordpress Gadgets