பிஸ்மில்லாஹ் ஹிர்ரஹ்மானிர் ரஹீம்

எங்கள் இறைவா! உன்னையே நாங்கள் வணங்குகின்றோம். மேலும் உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகின்றோம். எங்களுக்கு நீ நேரான வழியை காண்பிதருள்வாயாக! (அல்குர் ஆன்-1:4-5)

Monday 23 August 2021

 வெளிவந்துவிட்டது....

==================
நூல் பெயர் : என்ஜாய் யுவர் லைஃப் (வாழ்க்கையை அனுபவி)
----------
மூல நூலாசிரியர் : டாக்டர் முஹம்மத் அப்துர் ரஹ்மான் அல்அரீஃபீ
----------
தமிழாக்கம் : முனைவர் மௌலவி நூ. அப்துல் ஹாதி பாகவி
----------

பக்கங்கள் : 640
----------
விலை : ரூ. 400/-
----------
வெளியீடு : சாஜிதா புக் சென்டர்
248, தம்புச் செட்டி தெரு, மண்ணடி,
சென்னை - 600 001.
போன் : (044) 2522 4821 / 98409 77758
----------
98409 77758 என்ற எண்ணிற்கு கூகுள் பே மூலமாகவும் பணம் செலுத்தலாம்.
----------
வங்கி விவரம் :
SHAJIDA BOOK CENTRE,
INDIAN OVERSEAS BANK
A/C.NO : 030502000005161 - MUTHIALPET BRANCH
(IFSC CODE : IOBA0000305)
----------
இந்நூல் பற்றி...
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வாழ்வில் அவ்வப்போது நடைபெற்ற நிகழ்வுகள், இஸ்லாமியப் பாரம்பரிய வாழ்வியல் நடைமுறைக் கதைகள், நூலாசிரியரின் வாழ்க்கையில் நடைபெற்ற சிந்தனையைத் தூண்டக்கூடிய செய்திகள் ஆகியவற்றை உள்ளடக்கிய சீரிய தொகுப்பாகும்.
வாசகர்கள் தம்முடைய சுய முன்னேற்றங்களையும் சுய திறன்களையும் பயன்படுத்தி, தம் வாழ்க்கையை அனுபவித்து வாழப் பயிற்சி கொடுப்பதே இந்நூலின் நோக்கமாகும்.
இந்நூல் நம்மை ஈர்க்கக் காரணம், இந்நூலாசிரியர் சமூகத் திறன்களைப் பயன்படுத்தி, அதன் பயன்களை நம்முன் காட்ட, நபி அவர்களின் வாழ்க்கை முறையையும் அவர்கள்தம் தோழர்களின் வாழ்க்கை முறையையும் கொண்டுவந்து கொட்டுகிறார்.
இந்நூல் சுய முன்னேற்றத்தை மேம்படுத்திக்கொள்வதற்கான வழியைக் காட்டுவதோடு வரலாற்று நிகழ்வுகள் பலவற்றையும் கொண்டுள்ளது. சுய விழிப்புணர்வை அதிகப்படுத்துகிறது. உள்ளத்தை மேம்படுத்தி உணர்வுகளை ஊக்கப்படுத்துகிறது.

 வெளிவந்துவிட்டது :

-------------------------------
நூல் பெயர் : இந்து மதம் - பௌத்தம் - இஸ்லாம்
- ஓர் ஒப்பீட்டாய்வு -
-------------------------------
ஆசிரியர் : ஸீ.எம்.ஏ. அமீன்
-------------------------------

பக்கங்கள் : 368
-------------------------------
விலை : 300
-------------------------------
வெளியீடு: : சாஜிதா புக் சென்டர்
248, தம்புச் செட்டி தெரு, மண்ணடி, சென்னை - 600 001.
போன் : (044) 2522 4821 / 98409 77758
-------------------------------
98409 77758 என்ற எண்ணிற்கு கூகுள் பே மூலமாகவும் பணம் செலுத்தலாம்.
-------------------------------
வங்கி விவரம் :
SHAJIDA BOOK CENTRE,
INDIAN OVERSEAS BANK
A/C.NO : 030502000005161 - MUTHIALPET BRANCH
(IFSC CODE : IOBA0000305)
-------------------------------
மனிதர்களின் குரூர எண்ணங்களும் வக்கிரச் செயற்பாடுகளும்
மதங்களின் பேராலேயே நிகழ்த்தப்படுகின்றன. எந்த மதமும் இத்தகைய குரூரத்தனத்தைக் கற்பிக்கவில்லை. அவை அனைத்தும் நல்லதையே செய்; தீமையை ஒழி என்றே அறிவுறுத்துகின்றன. மதம் என்ற அரிய பொக்கிஷத்தை மனிதன் தனது சுயநலத்திற்காகவும், பிறரின் அழிவுக்காகவும் பயன்படுத்துகின்றான். ஆயினும், மானுடச் சமுதாயம் மதங்களின் உண்மையான நல்லம்சங்களைக் கடைப்பிடிப்பதில் அக்கறையின்றியே இருக்கின்றது.
இவ்வகையில் பார்க்கும்போது, இந்நூல் காலத்தின் தேவையையும் பூர்த்தி செய்வதாக இருப்பதையும் கண்டு கொள்ளலாம்.
உலகின் முக்கிய மதங்கள் பற்றியும் அறிவும் தெளிவும் அவசியமானவை. எவரும் தம் மதத்தை மதிப்பது போல் பிற மதங்களையும் மதிக்க வேண்டும். அப்போதுதான் பரந்த மனப்பான்மை மலரும்; வளரும். இந்நோக்கத்தைப் பூர்த்தி செய்யும் முறையில் இந்து மதம், பௌத்தம், இஸ்லாம் - ஓர் ஒப்பீட்டாய்வு எனும் இந்நூலை வெளியிடுகிறோம்.

 சாஜிதா புக் சென்டரின் புதிய வெளியீடு :

================================
நூல் பெயர் : இளைஞனே! உன் இலக்கு என்ன?
------------------
ஆக்கம் : முனைவர் ஏ.பீ. முஹம்மது அலி (ஐ.பி.எஸ்.(ஓ), பிஎச்.டி.,
------------------

விலை : ரூ. 150/- (கூரியரில் அனுப்ப : ரூ.20/- தனி)
------------------
வெளியீடு : சாஜிதா புக் சென்டர்
248, தம்புச் செட்டி தெரு, மண்ணடி, சென்னை - 600 001.
போன் : (044) 2522 4821 / 98409 77758
------------------
98409 77758 என்ற எண்ணிற்கு கூகுள் பே மூலமாகவும் பணம் செலுத்தலாம்.
----------------------------
வங்கி விவரம் :
SHAJIDA BOOK CENTRE,
INDIAN OVERSEAS BANK
A/C.NO : 030502000005161 - MUTHIALPET BRANCH
(IFSC CODE : IOBA0000305)
----------------------------
'இளைஞனே! உன் இலக்கு என்ன?' என்பது புத்தகத்தின் தலைப்பு. தலைப்பே குறிக்கோளோடு வாழ இளைஞர்களைத் தூண்டும் அழைப்பு.
வீட்டுக்கு விளக்கு எப்படி இன்றியமையாததாக இருக்கிறதோ அதுபோன்றே வாழ்வில் முன்னேறத் துடிக்கும் எந்த இளைஞனுக்கும் ஓர் இலக்கு இன்றியமையாததாகும் என்பதை காவல்துறையின் உயர் அதிகாரியாய்ப் பணியாற்றிக் கடமை வீரராய்த் திகழ்ந்த மதிப்பிற்குரிய ஏ.பீ. முஹம்மது அலி ஐ.பி.எஸ். அவர்கள் எழுதியுள்ளார்.
இந்நூல் நவீன யுகத்தில் நடைபோடும் இளைஞர்களுக்குத் தக்க நேரத்தில் ஒலித்திருக்கும் ஒரு தரமான அலாரம். மன ஓசைகளைச் சீர்படுத்தும் மணியோசை!
அனுபவங்களை எடைபோட்டு அழகுத் தமிழில் நடைபோட்டு வரும் இந்நூல் இளைஞர்கள் செல்ல வேண்டிய திசைகளையும் சுட்டிக்காட்டுகிறது. படிப்பவர் நெஞ்சங்களிலும் பரவசம் ஊட்டுகிறது.
- கவிஞர் மு. மேத்தா

 சாஜிதா புக் சென்டரின் புதிய வெளியீடு

===============================
நூல் பெயர் : ஜகாத் - சட்டங்களும் - விளக்கங்களும்
-----------------------
ஆசிரியர் : மவ்லவி. S.P.முஹம்மது யூசுப் ஃபையாஜி
-----------------------

விலை : ரூ. 100/- (கூரியரில் அனுப்ப : ரூ.20/- தனி)
-----------------------
வெளியீடு : சாஜிதா புக் சென்டர்
248, தம்புச் செட்டி தெரு, மண்ணடி, சென்னை - 600 001.
போன் : (044) 2522 4821 / 98409 77758
-----------------------
98409 77758 என்ற எண்ணிற்கு கூகுள் பே மூலமாகவும் பணம் செலுத்தலாம்.
-----------------------
வங்கி விவரம் :
SHAJIDA BOOK CENTRE,
INDIAN OVERSEAS BANK
A/C.NO : 030502000005161 - MUTHIALPET BRANCH
(IFSC CODE : IOBA0000305)
-----------------------
ஜகாத் கடமையைப் பற்றிய சட்டங்கள் அடங்கிய புத்தகங்கள் அவ்வபோது தமிழில் வெளிவந்திருந்தாலும் மவ்லவி முஹம்மது யூசுப் அவர்கள் எழுதிய இந்நூல் சற்று வித்தியாசமான முறையில் உருவாக்கப்பட்டுள்ளது. ஜகாத் சட்டங்களை விரிவுப்படுத்தி ஒவ்வொரு சட்டத்திற்குரிய ஆதாரத்தையும் எடுத்து வைக்கிறார். ஒவ்வொரு சட்டத்தைப் பற்றியும் விளக்கிய பின்பு பயிற்சி என்ற பெயரில் அந்த தலைப்பில் உள்ள விஷயங்களைப் பற்றி வினாக்களையும் தந்துள்ளார். ஜகாத் பற்றிய பாடத்திட்ட புத்தகத்தைப் போன்று அமைக்கும் முயற்சியை மேற்கொண்டுள்ளார்.

சாஜிதா புக் சென்டரின் புதிய வெளியீடு

 நூல் பெயர் : சிலுவை யுத்தங்கள் (சமய-சமூக-அரசியல் பார்வை)

------------------
ஆசிரியர் : சமூன் எஸ். றமழான் ஸலபி
------------------


விலை : ரூ. 80/- (கூரியரில் அனுப்ப : ரூ.20/- தனி)
------------------
வெளியீடு : சாஜிதா புக் சென்டர்
248, தம்புச் செட்டி தெரு, மண்ணடி, சென்னை - 600 001.
போன் : (044) 2522 4821 / 98409 77758
----------------------------
98409 77758 என்ற எண்ணிற்கு கூகுள் பே மூலமாகவும் பணம் செலுத்தலாம்.
----------------------------
வங்கி விவரம் :
SHAJIDA BOOK CENTRE,
INDIAN OVERSEAS BANK
A/C.NO : 030502000005161 - MUTHIALPET BRANCH
(IFSC CODE : IOBA0000305)
----------------------------
ஒரு சமூகம் தான் சந்தித்த சவால்கள், அதைச் சமாளித்த விதங்கள், செய்து முடித்த சாதனைகள் என்பவற்றை அறிந்திருப்பது அதன் முன்னேற்றத்திற்கு அவசியமாகும். இதற்கு வரலாறு துணை நிற்கிறது. இவ்வகையில் இஸ்லாமிய வரலாற்றை விரிவாக அறிந்திருப்பது முஸ்லிம் சமூக எழுச்சிக்கு இன்றியமையாததாகும். எனவே, வரலாற்று நூல்கள் வரவேற்கப்பட வேண்டியவையாகும்.
இஸ்லாமிய உலகு தன் வளர்ச்சிப்படியில் பல்வேறு ஆயுத, சிந்தனைப்போர்களைச் சந்தித்துள்ளது. அது சந்தித்த ஆயுதப் படையெடுப்புக்களில் சிலுவைப் போரும், தாத்தாரியப் படையெடுப்புக்களும் பிரதானவையாகும். இந்நூல் சிலுவை யுத்தம் பற்றிப் பேசுகின்றது.

 நூல் பெயர் : அல்குர்ஆன் - ஓர் ஆழ்நிலைப் பார்வை

========================================
ஆசிரியர் : கெக்கிராவ ஸஹானா
----------

விலை : ரூ. 90/-
----------
வெளியீடு : புதிய சமுதாயம் பதிப்பகம்,
கோயம்புத்தூர்.
----------
கிடைக்குமிடம் : சாஜிதா புக் சென்டர்
248, தம்புச் செட்டி தெரு, மண்ணடி, சென்னை - 600 001.
போன் : (044) 2522 4821 / 98409 77758
----------
98409 77758 என்ற எண்ணிற்கு கூகுள் பே மூலமாகவும் பணம் செலுத்தலாம்.
----------
வங்கி விவரம் :
SHAJIDA BOOK CENTRE,
INDIAN OVERSEAS BANK
A/C.NO : 030502000005161 - MUTHIALPET BRANCH
(IFSC CODE : IOBA0000305)
----------
ஒரு பெண் பல்வேறு பரிமாணங்களில் இந்தச் சமுதாயத்திற்குப் பங்களிப்புச் செய்கிறாள். தாயாக, தாரமாக, சகோதரியாக, அண்ணியாக, மாமியாக, மகளாக முதலான பல்வேறு பரிமாணங்களில் பங்களிப்புச் செய்தாலும் தாய் என்ற உறவே ஒவ்வோர் ஆணுக்கும் தவிர்க்க முடியாத உறவு. அந்த உறவில் ஓர் ஆண் தன் தாய்க்கு ஆற்றுகின்ற பணி மகத்தானது. எனவே ஒவ்வோர் ஆணும் தாயைப் போற்ற வேண்டிய முறைப்படி போற்றி, ஆற்ற வேண்டிய பணிவிடைகளை ஆற்றி, அந்தத் தாயின் பிரார்த்தனைகளைப் பெற்றுவிட்டால் அவனுக்கு அதுவே ஈருலக நற்பாக்கியத்தையும் பெற்றுத் தந்துவிடும். அல்லாஹ்வின் அருளால் இவ்வுலகிலும் நிம்மதியாக வாழலாம். மறுமையில் அல்லாஹ்வின் திருப்தியைப் பெற்று, சொர்க்கத்தில் இடம்பிடித்து நிரந்தரமான வாழ்க்கை வாழலாம். இவ்வாறு பெண்கள் குறித்த பல்வேறு செய்திகளைப் பல்வேறு கோணங்களில் சின்னச் சின்னத் தலைப்புகளில் சிறுசிறு கட்டுரைககளாக எடுத்துரைக்கிறார்.
அன்புடன்
நூ. அப்துல் ஹாதி பாகவி

Saturday 8 May 2021

Friday 7 May 2021

Saturday 1 May 2021

Friday 30 April 2021

 ததப்புருல் குர்ஆன் (2 பாகங்கள்)

=========================




டபுன் கிரவுன் சைஸ்.. ரூ. 1300/-
இந்த ரமழானுக்காக இவ்விரண்டு தொகுதிகளையும் ரூ. 1000 ஹதியாவில் தருகின்றோம்.
-------------------------
இறையருளால் கனியும் இவ்வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ளுமாறு அழைக்கின்றோம்.
-------------------------
1800 பக்கங்கள்.
-------------------------
ரூ 1000 அனுப்பிவையுங்கள். எங்கள் செலவில் இரண்டு தொகுதிகளையும் கூரியர் செய்கின்றோம் உங்கள் முகவரிக்கு...
இன்ஷா அல்லாஹ்..
-------------------------------------------
கிடைக்குமிடம் : சாஜிதா புக் சென்டர்
248, தம்புச் செட்டி தெரு, மண்ணடி, சென்னை - 600 001.
போன் : (044) 2522 4821 / 98409 77758
----------
98409 77758 என்ற எண்ணிற்கு கூகுள் பே மூலமாகவும் பணம் செலுத்தலாம்.
----------
வங்கி விவரம் :
SHAJIDA BOOK CENTRE,
INDIAN OVERSEAS BANK
A/C.NO : 030502000005161 - MUTHIALPET BRANCH
(IFSC CODE : IOBA0000305)
-------------------------------------------
இறைநினைவோடும் தூய தக்வாவைத் தேடுவதிலும் சாந்தமாய் கழிகின்ற இந்த ரமழானில் வான்மறை குர்ஆனோடு கொஞ்சம் தொடர்பு வைத்துக்கொள்ளலாமா?
எத்தனையோ விரிவுரைகள் அருள்மறை குர்ஆனுக்கு
எழுதப்படுகின்றன, இன்னமும்.....
அதில் சற்றே வேறுபட்டு கருத்தையும் கவனத்தையும் ஈர்க்கின்ற வகையில் சொக்கியிழுக்கின்றது, ததப்புருல் குர்ஆன் எனும் இந்த விரிவுரை. 40 ஆண்டு காலத்தை செலவளித்து அறிஞர் அமீன் அஹ்ஸன் இஸ்லாஹி (ரஹ்) அவர்கள் எழுதிய நூல்...
வான்மறையில் மூழ்கிக் கரைந்து போவதென்றால் என்னென்பதை
இந்த விரிவுரையை வாசிக்கும்போது அப்பட்டமாக உணரமுடிகின்றது.
வெறுமனே ஓதுவதோடு, ஓதுவதைக் கேட்பதோடு நின்றுவிடாமல்
நன்றாக புரிந்து கொள்ளவும் இன்னும் ஆழமாக உணர்ந்து கொள்ளவும் முயற்சிக்கலாமே, நாம்... இந்த ரமழானில்....
ததப்புருல் குர்ஆன் இரண்டு தொகுதிகள் வெளிவந்துள்ளன.
முதல் தொகுதியில் அல்ஃபாதிஹா மற்றும் அல்பகறா
இரண்டாம் தொகுதியில் ஆலு இம்றான், அந்நிஸா மற்றும் அல்மாஇதா...

 



 

 


 


Wednesday 28 April 2021

Tuesday 27 April 2021

Friday 23 April 2021

 

வெளிவந்துவிட்டது :

===============

நூல் பெயர் : சஹாபாக்கள் வரலாறு

--------------

ஆசிரியர் : அபுல் ஹஸன் காலித் மஹ்மூத்

--------------

தமிழில் : மவ்லவி. சையத் அப்துர் ரஹ்மான் உமரி

--------------

விலை : ரூ. 300/-

--------------

பக்கங்கள்  : 496

--------------

98409 77758 என்ற எண்ணிற்கு கூகுள் பே மூலமாகவும் பணம் செலுத்தலாம்.

----------------------------

வங்கி விவரம் :

SHAJIDA BOOK CENTRE,

INDIAN OVERSEAS BANK

A/C.NO : 030502000005161 - MUTHIALPET BRANCH

(IFSC CODE : IOBA0000305)

----------------------------

வெளியீடு : சாஜிதா புக் சென்டர்

248, தம்புச் செட்டி தெரு, மண்ணடி, சென்னை - 600 001.

போன் : (044) 2522 4821 / 98409 77758

--------------

1. உமர் ஃபாரூக்

2. அலீ இப்னு அபூ தாலிப்

3. அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத்

4. அப்துல்லாஹ் இப்னு அப்பாஸ்

5. அப்துல்லாஹ் இப்னு உமர்

6. ஸைத் இப்னு ஸாபித்

7. அபூ மூஸா அல்அஷ்அரி

8. அபூஹுரைரா

9. ஜாபிர் இப்னு அப்துல்லாஹ்

10. அன்னை ஆயிஷா

(ரழியல்லாஹு அன்ஹும்)

ஆகியோரின் ஆதாரப்பூர்வமான வாழ்க்கை வரலாற்றை இந்நூல் விரிவாக கூறுகிறது. 



 

Thursday 22 April 2021

Wednesday 21 April 2021

Tuesday 20 April 2021

Thursday 15 April 2021

Wednesday 14 April 2021

                                சாஜிதா புக் சென்டரின் ரமலான் சிறப்புச்சலுகை...

OFFER SET : 5

இன்ஷா அல்லாஹ் ரமலான் மாதம் முழுவதும்....

தமிழகம் முழுவதும் இலவச டெலிவரி...




                          சாஜிதா புக் சென்டரின் ரமலான் சிறப்புச்சலுகை...    

OFFER SET : 4

இன்ஷா அல்லாஹ் ரமலான் மாதம் முழுவதும்....

தமிழகம் முழுவதும் இலவச டெலிவரி...





Tuesday 13 April 2021

சாஜிதா புக் சென்டரின் ரமலான் சிறப்புச்சலுகை...

OFFER SET : 2

இன்ஷா அல்லாஹ் ரமலான் மாதம் முழுவதும்....

தமிழகம் முழுவதும் இலவச டெலிவரி...




Saturday 10 April 2021

 இஸ்லாமிய உண்மைக் கொள்கை - அடிப்படைகளும் முரணானவையும்


Rs.100/-

--------------
98409 77758 என்ற எண்ணிற்கு கூகுள் பே மூலமாகவும் பணம் செலுத்தலாம்.
-------------------
வெளியீடு : சாஜிதா புக் சென்டர்,
248, தம்புச் செட்டி தெரு, மண்ணடி, சென்னை - 600 001.
போன் : 98409 77758 / (044) 2522 4821
------------------------
வங்கி விவரம் :
SHAJIDA BOOK CENTRE,
INDIAN OVERSEAS BANK
A/C.NO : 030502000005161 - MUTHIALPET BRANCH
(IFSC CODE : IOBA0000305)
Blogger Wordpress Gadgets