பிஸ்மில்லாஹ் ஹிர்ரஹ்மானிர் ரஹீம்

எங்கள் இறைவா! உன்னையே நாங்கள் வணங்குகின்றோம். மேலும் உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகின்றோம். எங்களுக்கு நீ நேரான வழியை காண்பிதருள்வாயாக! (அல்குர் ஆன்-1:4-5)

Wednesday 31 March 2021

 நபிவழி தொழுகை

------------------------------


ஆசிரியர் : மவ்லவி. முஹம்மது யூசுப் S.P.
----------
விலை : ரூ.70/- மட்டுமே.
----------
வெளியீடு : சாஜிதா புக் சென்டர்
248, தம்புச் செட்டி தெரு, மண்ணடி, சென்னை - 600 001.
போன் : (044) 2522 4821 / 98409 77758
----------
வங்கி விவரம் :
SHAJIDA BOOK CENTRE,
INDIAN OVERSEAS BANK
A/C.NO : 030502000005161 - MUTHIALPET BRANCH
(IFSC CODE : IOBA0000305)
==========
இஸ்லாத்தை ஏற்றுக் கொண்ட ஒவ்வொரு முஸ்லிமின் மீதும் உள்ள கடமைகளில் தொழுகை மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கிறது. திருமறைக் குர்ஆனிலும், நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் பொன்மொழிகளிலும் ஈமானுக்கு அடுத்தபடியாக தொழுகைக்கு வழங்கப்பட்டுள்ள அளவுக்கு வேறு எதற்கும் முக்கியத்துவம் வழங்கப்படவில்லை.
அந்த முக்கியத்துவம் வாய்ந்த தொழுகையினை “என்னை எவ்வாறு தொழக் கண்டீர்களோ, அவ்வாறே நீங்களும் தொழுங்கள்” என்ற நபிமொழிக்கேற்றபடி நமது தொழுகையை அமைத்துக் கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தில் இந்நூலை வெளியிடுகிறோம்.

Monday 22 March 2021

சாஜிதா புக் சென்டரின் புதிய வெளியீடு :

நபிகளார் கூறும் நல்லொழுக்கங்கள்

ஆசிரியர் : மௌலவி அலீம் அல்புஹாரி BBA.,LLB (வழக்கறிஞர், சென்னை உயர்நீதிமன்றம்)

------------

விலை : ரூ.50/- 

------------

வங்கி விவரம் :

SHAJIDA BOOK CENTRE,

INDIAN OVERSEAS BANK

A/C.NO : 030502000005161 - MUTHIALPET BRANCH

(IFSC CODE : IOBA0000305)

-------------

கிடைக்குமிடம் : சாஜிதா புக் சென்டர், சென்னை - 1.

போன் : 98409 77758 / (044) 2522 4821

--------------

இந்நூலில்....

‘அல்லாஹ்வின் மீதாணையாக! அவன் இறைநம்பிக்கையாளன் இல்லை. அல்லாஹ்வின் மீதாணையாக! அவன் இறை நம்பிக்கையாளன் இல்லை.

அல்லாஹ்வின் மீதாணையாக அவன் இறைநம்பிக்கையாளன் இல்லை' என்று (மூன்று முறை) இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். 'அவன் யார்? இறைத்தூதர் அவர்களே!' என்று கேட்கப்பட்டது. அதற்கு நபி(ஸல்) அவர்கள் 'எவனுடைய நாசவேலைகளிலிருந்து அவனுடைய அண்டை வீட்டார் பாதுகாப்பு உணர்வை பெறவில்லையோ அவன்தான்' என்று பதிலளித்தார்கள்.

அறிவிப்பவர்: அபூ ஷுரைஹ் (ரழி),

நூல் : புகாரி 6016

Friday 19 March 2021


 நூல் பெயர் : ஷமாயிலுத் திர்மிதி

(நபிகள் நாயகம் (ஸல்) நேர்முக வர்ணனை)
----------
மூல நூல் ஆசிரியர் : முஹம்மது இப்னு ஈஸா இப்னு சூரத் அத்திர்மிதீ (ரஹ்)
----------
தமிழாக்கம் : மவ்லவி. M.I.முஹம்மது சுலைமான்
----------
விலை : ரூ.150/- மட்டுமே.
----------
வெளியீடு : சாஜிதா புக் சென்டர்
248, தம்புச் செட்டி தெரு, மண்ணடி, சென்னை - 600 001.
போன் : 98409 77758
----------
வங்கி விவரம் :
SHAJIDA BOOK CENTRE,
INDIAN OVERSEAS BANK
A/C.NO : 030502000005161 - MUTHIALPET BRANCH
(IFSC CODE : IOBA0000305)
----------
உத்தமரை உரிய முறையில் நேசிப்போம்..
**********
நபி(ஸல்) அவர்களை நீங்கள் நேசிக்கின்றீர்கள் என்பதை நேரடியாகக் காட்டுங்கள்! உள்ளத்தளவில் அவரது உயர்ந்த பண்புகளை நினைவுக் கூறுங்கள்!
நீங்கள் ஒரு நடிகனையோ, விளையாட்டு வீரனையோ, அரசியல் தலைவனையோ விரும்பினால் அவனது பெயர், பிறந்த இடம், வரலாறு, செய்த சாதனைகளை அறிந்துகொள்வதில் ஆர்வம் காட்டுகின்றீர்கள்.
நபியை நேசிக்கும் நாம், நபி(ஸல்) அவர்களது பரிபூரணமான பண்புகள், நடைமுறைகள், வாழ்க்கை முறைகளை அறிந்துகொள்வதில் ஆர்வமற்றிருக்கலாமா?
எனவே, நபி(ஸல்) அவர்களைப் பற்றிப் பேசும் “ஷமாயிலுத் திர்மிதி” (தமிழில்: நபிகள் நாயகம் – நேர்முக வர்ணனை) போன்ற புத்தகங்களைப் படித்து அறிந்துகொள்ள வேண்டும்.
அவரது மகத்துவத்தையும், சிறப்பையும் அறிந்திருக்க வேண்டும். “நபி(ஸல்) அவர்கள் தனது தூதுத்துவப் பணியை கொஞ்சம் கூடக் குறைவின்றிப் பரிபூரணமாக நிறைவேற்றினார்கள்” என நம்ப வேண்டும். எங்கள் அனைவரை விடவும் நபிகள் நாயகம் சிறந்தவர் என்பதை ஏற்றுக்கொள்ள வேண்டும்.
இந்த நம்பிக்கை உறுதியாக இருந்தால்தான் நபிமொழிக்கு மாற்றமாக யார் பேசினாலும், தூதரின் ஹதீஸுக்கு மாற்றமாக எந்த அரைவேக்காடும் மார்க்கம் என்ற பெயரில் வந்து சொன்னாலும், நம்மால் அதைப் புறக்கணிக்க முடியும்.
- நன்றி : மவ்லவி அப்துல் காதிர் மன்பஈ

Thursday 18 March 2021

 கிறிஸ்தவர்களுக்கு அன்பளிப்பு செய்ய ஏற்ற நூல் :  

இயேசுநாதர் மறைக்கப்பட்ட உண்மைகள் 


ஆசிரியர் : கேப்டன் அமீருத்தீன்
--------
விலை : 30/- 
(மொத்தமாக வாங்குபவர்களுக்கு தள்ளுபடி உண்டு)
****
வெளியீடு : சாஜிதா புக் சென்டர்
248, தம்புச் செட்டி தெரு, மண்ணடி, சென்னை - 600 001.
போன் : (044) 2522 4821 / 98409 77758
****
98409 77758 என்ற எண்ணிற்கு கூகுள் பே மூலமாகவும் பணம் செலுத்தலாம்.
****
வங்கி விவரம் :
SHAJIDA BOOK CENTRE,
INDIAN OVERSEAS BANK
A/C.NO : 030502000005161 - MUTHIALPET BRANCH
(IFSC CODE : IOBA0000305)
********
இந்நூல்....
ரோம் நகர் ‘வாட்டிகன்’ பீடத்தில் கொலு வீற்றிருக்கும் போப் ஆண்டவரிலிருந்து தெரு ஓர, டி.வி.புகழ் ‘பாஸ்ட்டர்கள்’ வரை பிரசங்கிக்கும் மத சித்தாந்தம் எப்படி இயேசுகிருஸ்துவின் போதனைகளுக்கு முரணாக இருக்கிறது என்பதை எடுத்துக்காட்டும். இயேசு பெருமான் ஏகத்துவ இறைக் கொள்கையை போதித்தார் என்பதையும் விளக்கிக் காட்டும். நாளடைவில் புரோகிதர்கள் அவர்களது சுயலாபத்துக்காக அதை மாற்றிவிட்ட செய்தியையும் சொல்லும். 

Blogger Wordpress Gadgets