பிஸ்மில்லாஹ் ஹிர்ரஹ்மானிர் ரஹீம்

எங்கள் இறைவா! உன்னையே நாங்கள் வணங்குகின்றோம். மேலும் உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகின்றோம். எங்களுக்கு நீ நேரான வழியை காண்பிதருள்வாயாக! (அல்குர் ஆன்-1:4-5)

Thursday 29 March 2018


அஸ்ஸலாமு அலைக்கும்  (வரஹ்மத்துல்லாஹ்)
சாஜிதா புக் சென்டரின் வெளியீடான கீழ்க்கண்ட 12 நூல்களின் மொத்தத்தொகை ரூபாய் 3310/-ஆகும்.வரும் புனித ரமலான் வரை சிறப்பு சலுகையாக ரூ 2600 /-க்கு தருகிறோம்.கூரியர் அல்லது தபால் செலவு உள்பட. (தமிழ் நாட்டிற்கு மட்டும்) 
எமது வங்கி கணக்கில் நேரடியாக பணம் செலுத்தி பெற்றுக் கொள்ளலாம்.
பள்ளி வாசல் மற்றும் நூலகங்களுக்கும் உறவினர்களுக்கும் அன்பளிப்புச் செய்ய ஏற்ற நூல்களாகும்.
தேவைக்கு தொடர்புகொள்க:
சாஜிதா புக் சென்டர் 
248-தம்புச் செட்டி தெரு 
மண்ணடி -சென்னை -1
போன் :044 25224821 / 98409 77758

Friday 9 February 2018

ரியாளுஸ்ஸாலிஹீன் (மூலமும்- தமிழாக்கமும்)

நூல் பெயர் : ரியாளுஸ்ஸாலிஹீன் (மூலமும்- தமிழாக்கமும்)
நூலாசிரியர் : அபூ ஜக்கரிய்யா யஹ்யா பின் ஷரஃப் அந்நவவீ (ரஹ்)
தமிழாக்கம் : மவ்லவி. கே. முஹம்மது மைதீன் உலவி.
விலை : 400/-

நன்மை விரும்பிகளின் நந்தவனம் :
• ஒரு முஸ்லிம் தன் வாழ்வில் பின்பற்ற வேண்டிய அவசியத்திலும் அவசியமான போதனைகள் மட்டுமே தேர்ந்தெடுக்கப்பட்டு தொகுக்கப்பட்டிருக்கிறது.
• பிரமிப்பூட்டும் ஆறு ஹதீஸ் புத்தகங்களைப் புரட்ட வேண்டிய நிலை இதன்மூலம் எளிதாக்கப்பட்டுள்ளது.
• இந்தியா - இலங்கை தேசங்களைச் சேர்ந்த அறிஞர்கள் இந்நூலுக்கு மதிப்புரை வழங்கி, நூலைப் பற்றிய நல் அறிமுகத்தை தந்திருக்கின்றனர்.
• மார்க்கத்தை எளிய வடிவில் விளக்குவதற்கும், மதரஸாக்களில் வகுப்பெடுப்பதற்கும் இந்நூல் பெரிதும் உதவும் என்பதில் ஐயமில்லை.
• ஆதாரத் தொகுப்புகளிலிருந்து தேர்ந்தெடுக்கப் பட்ட அரிய செய்திகளைக் கூறும் இந்நூல் “நன்மை விரும்பிகளின் நந்தவனம்”.
• இறையில்லங்கள்தோறும் இருக்க வேண்டிய அறிவுக் களஞ்சியம்.
தொடர்புக்கு : சாஜிதா புக் சென்டர், சென்னை -1
போன் : 98409 77758 / 75501 76405 / 044-2522 4821

முத்தும் பவளமும்


Blogger Wordpress Gadgets